முக்கிய அறிவிப்பு :
  • 1. பொதுமக்கள் கவனத்திற்கு - மேலும்
  • 2. பொதுமக்கள் கவனத்திற்கு- சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆற்று மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று மாலை முதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. - மேலும்
  • 3. பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் தொடர்ந்து விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. - மேலும்
  • 4. லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு. - மேலும்
  • 5. லாரி உரிமையாளர்கள் கவனத்திற்கு - மேலும்
  • 6. State Bank Online Payment (SBI ஆன்லைன் கட்டணம்) - மேலும்
  • 7. DD விபரங்களை பற்றி அறிய - மேலும்

இனியும் மணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இல்லை வாகன பதிவு


நீங்கள் மணலுக்காகக் காத்திருக்கிறீர்களா?

தொடர்ப்புக்கு: 044-40905555, 9566222479, 9940498760    மின்னஞ்சல்: support@tnsand.in

செயலியைப் பதிவிறக்க

சிறப்பு அம்சங்கள்

பொதுமக்கள் நுழைவு

எளிய முறையில் நேரடியாக, பொதுமக்கள் அவர்களுக்கு ஏற்ற குவாரியினை தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம்

லாரி உரிமையாளர் நுழைவு

எளிமையான முறையில் லாரி உரிமையாளர்கள் இத்தளத்தில் தங்கள் லாரிகளின் விவரங்களை பதிவு செய்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற குவாரியினை தேர்ந்தெடுப்பதோடு அல்லாமல் வரிசை எண், மணல் எடுக்க ஒதுக்கப்படும் நாள் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் குவாரிக்கு சென்று மணல் பெற்றுகொள்ளலாம்.

முகப்பு

முன்பதிவு செய்யப்பட்ட லாரியின் காத்திருக்கும் நேரம், உறுதிசெய்யப்பட்ட லாரியின் வரிசை எண், மணல் எடுக்கும் நாள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத லாரிகள் ஆகியவற்றின் விவரங்களை ஒரே திரையின் கீழ் கண்டறிந்துகொள்ளலாம்.

முன்பதிவு

தகுந்த விவரங்களைக்கொண்டு லாரியினை ஏற்ற குவாரியின் வரிசையில் முன்பதிவு செய்துகொள்ளலாம், இவ்வாறு செய்வதினால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாள் அன்று மட்டும் குவாரிக்கு சென்று மணல் பெற்றுக்கொள்ளலாம் மற்ற நேரங்களில் சாலையிலோ அல்லது குவாரியிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அறிவிப்பு

மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நாள் மற்றும் ஏனைய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

செயல்படுத்தும் முறை

Terms and Conditions FAQ Help Support: 044-40905555, 9566222479, 9940498760    Email: support@tnsand.in